இலக்கியப் பாடம் தெரியாது; இலக்கண சுத்தம் தெரியாது;

வணக்கம் சிவகுருவே! காக்கும் சிவசித்தனே அன்பானவன்! எதுகை, மோனை தெரியாது; ஈரடி, நாலடி தெரியாது; இலக்கியப் பாடம் தெரியாது; இலக்கண சுத்தம் தெரியாது; சந்திப் பிழையும் தெரியாது; சந்ததப் படுத்தவும் தெரியாது; அடியும், சீரும் தெரியாது; கவியும், மரபும் புரியாது; சொல்லும், பொருளும் தெரியாது; ……………ஆனாலும் நான் எழுதுகிறேன்! என் ஐயன் சிவகுரு சிவசித்தன் கருணையினால்! நன்றி சிவசித்தனே!

பூலோகமே நரகம் ஆகி கொண்டு இருக்கின்றது

சிவகுரு சிவசித்தன் செயல்களை நாம் தடுத்தோம் என்றால் பின்பு நம் பூமியில் பிள்ளைகள் பிறப்பது என்பதே ஒரு அபூர்வ நிகழ்வு ஆகிவிடும். பிள்ளைகள் இல்லாத வீடு தற்பொழுதே நிறைய உள்ளது. அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. பூலோகமே நரகம் ஆகி கொண்டு இருக்கின்றது. இதற்கு விடிவு காலம் வேண்டும்என்றால் நாம் எல்லாருமாக சிவகுரு சிவசித்தனுக்கு அவருடைய செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும். நன்றி சிவகுருவே. …

Continue reading

வாசி கற்ற ஆன்மாவிற்கும் ஓர்வாசம் உண்டு!

வணக்கம் சிவகுருவே! பூவிற்கும் ஓர் வாசம் உண்டு! மண்ணிற்கும் ஓர் வாசம் உண்டு! மழைக்கும் ஓர் வாசம் உண்டு! மழைத்துளிக்கும் ஓர் வாசம் உண்டு! மரத்திற்கும் ஓர் வாசம் உண்டு! மரத்தின் வேருக்கும் ஓர் வாசம் உண்டு! வாசிக்கும் ஓர் வாசம் உண்டு! வாசி கற்ற ஆன்மாவிற்கும் ஓர்வாசம் உண்டு! வாசிநாதனுக்கும் ஓர் வாசம் உண்டு! அந்த வாசம் அறிந்த ஆன்மாக்கள் அனைத்தும் உன் பின்னே வருமே! பரமனை தரிசிக்க! …

Continue reading

பிடித்த உயிர்களிடம் உண்மையான அன்பு வைக்கவில்லை

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்றே எங்கள் சிவகுரு சிவசித்தன் உணர்த்துகின்றான். அவன் ஒருவனே அனைத்து உயிர்களிடத்தும் அன்புடன் நடந்து கொண்டு இருக்கின்றான். நாம் அப்படி இல்லை என்பதே நம் துன்பத்திற்கு காரணம். நாம் நமக்கு பிடித்த உயிர்களிடம் உண்மையான அன்பு வைக்கவில்லை, அதற்கு பதிலாக ஆசை வைத்து இருக்கிறோம் என்பதே உண்மை. சிவகுரு சிவசித்தன் மும்முறைகளை கடைபிடித்தால் மட்டுமே இந்த உண்மை புரியும். நன்றி சிவகுருவே. பெயர் …

Continue reading

உயிர் மீதான மதிப்பும், உண்மைத் தன்மையும்

வணக்கம் சிவகுருவே! வாசி வாசி வாசி….. நீ விரும்பியே, சுவாசி சுவாசி சுவாசி! விருப்பமுடன் விசுவாசமாய், சுவாசித்தால் நீயே, சுகவாசி ஆகலாமே!…. நீ ! யோசி யோசி யோசி! வாசியின் அம்சம்; …………………………….. உயிர் மீதான மதிப்பும், உண்மைத் தன்மையும், பொறுப்புணர்ச்சியும், உள்ளத்தின் உறுதியும், உள்ளத்தின் வலிமையும், சீரான சுவாச நிலையும், அமைதியாக இழுத்து விடும், நிலைக்குள்ள தொடர்பே, வாசியின் அம்சமாகும்! ஒரு மனிதனை, முழு மனிதனாக உருவாக்குவதே, வாசியோகக் …

Continue reading

பொறுமையாக இல்லாமல் கஷ்ட காலத்தின் அளவை…

கஷ்ட காலம் என்பதை எல்லாரும் அவர்களாகவே வரவழைத்து கொள்கின்றார்கள். பொறுமையாக இல்லாமல் கஷ்ட காலத்தின் அளவை அவர்களுடைய எண்ணத்தால் நீட்டித்து கொன்றே செல்கின்றர். சிவகுரு சிவசித்தன் அவர்களின் மும்முறைகளை கடைபிடித்தோம் என்றால் கஷ்ட காலம் என்ற ஒன்று இல்லாமற்போகும்.   எல்லா நிலைகளிலும் ஆறுதல் கூறவும் துனையாகவும் சிவகுரு சிவசித்தன் துனை நிற்பான். நன்றி சிவகுருவே. பெயர் : சு. கணேஷ்குமார் வாசியோக வில்வம் எண் :  13 03 …

Continue reading

படைத்தவன் உணர்த்தும் பொக்கிஷம்

வணக்கம் சிவகுரு. படைத்தவன் உணர்த்தும் பொக்கிஷம். ‎முகநூலில் சிவசித்தன் சார்ந்த பதிவுகளை படித்து அகத்தில் ஆழமாய் பதியும் நிலை கருவாய் உருவானது. ‎கண்கள் இரண்டும் வெப்பத்தில் கொப்பளிக்க, தேகமெங்கும் வெப்பம் அனலாய் அனர, உச்சித்தலையில் பிரளயமாய் உச்சநிலையில் பிரண்டது நாவறட்சி நாவை வாட்டியது தண்ணீரை தண்ணீராய் குடித்தும் நாவறட்சி. நெற்றிப்பொட்டு தெறிக்க என்னவென்று சொல்வேன் சுகமான வலியுணர்வை ‎உணர்வை வடிக்க வரிகள் இல்லை ‎சிவசித்தனால் அவரவர் உணரும் உணர்வுகளை முகநூலில் பதிய உத்தரவு பிறப்பிக்கபட்டதை அறிந்து உணர்வை பதிய …

Continue reading

‎ஏட்டுப்படிப்பின்அறிவா? அனுபவமா?

வணக்கம் சிவகுரு, ‎ஏட்டுப்படிப்பின்அறிவா? அனுபவமா? ‎படித்த அறிவு ஒரு இடத்தில் நின்றுவிடும். ‎சிவசித்தன் கூற்று. ‎தீராததுன்பம் தீர ஏட்டில் படித்து எத்தனையோ மந்திரங்களை எத்தனையோ வழிபாட்டு ஸ்தலங்களில் உரக்கவே சொன்னேன் துன்பம் தீர்ந்து இன்பம் உணர்ந்தேனா? படித்த அறிவால் துன்பம் தீராமல் நின்றுவிட்ட நிலையில் சிவசித்தனை நாடிவந்தேன் சிவசித்தன் ‎சுயம்பாய் வகுத்த உணவுமுறை .பயிற்சி ,திருநாமம் மூன்றால் தீராததுன்பம் தீர்ந்தது ‎திருநாமத்தால் வாழ்வில் வாழும் ஒவ்வொரு நொடியிலும் பெரும் அனுபவ ஆனந்தம் அநேகம். ஒவ்வொரு சிறு செயலில் இருந்து …

Continue reading

‎சிவசித்தன் ஓர் அபூர்வ அவதாரம்

வணக்கம்சிவகுரு ‎சிவசித்தன் ஓர் அபூர்வ அவதாரம் ‎குடும்பத்துடன் குருகுலம் வரும் சேவையாளர் நல்லமுத்துராமச்சந்திரன் அறியாமையால் பயிற்சிக்கு வரும் மனைவியின் பேச்சைக்கேட்டு சிவசித்தனிடம் கேட்காமல் ‎சிவசித்தனுக்கு தெரியாமல் செய்தசெயலை சிவசித்தன் தானாய் தனக்குள் அபூர்வமாய் அறிந்தார் ‎சேவையாளரின் செயலை அவரே உணர்ந்து அவர்வாயால் சொல்லவைத்தார் ,ஒன்றுவிட்ட அண்ணன் இறந்ததற்கு சிவசித்தன் படத்துக்கு முப்பதுநாளைக்கு ஏற்றக்கூடாது என்ற மனைவியின் எண்ணப்படி விளக்கேற்றாமல் ஒளி பெறாமல் இருந்தார் … சிவசித்தன் கேட்டது நீங்கள் மனைவி எல்லோரும் முப்பதுநாள் சாப்பிடாமல் இருப்பீர்களா …

Continue reading